காலை தரிசனம்

🚩 
*காலை தரிசனம் !*
*தேசியக்கொடி தரிசனம் !!*

"கங்கை நதி புறத்து கோதுமை பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்..

சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு
சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்..

சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு
சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்...!!"
(பாரதியார்)

இன்று
செவ்வாய்க்கிழமை !

இன்று
மாதாந்திர சிவராத்திரி !

ஸோபகிருது வருடம் : 
ஆடி மாதம் 30 ஆம் நாள் !

ஆகஸ்டு மாதம் 15 ஆம் தேதி !
(15-08-2023)

இன்றைய திதி : 

தேய்பிறை : 
சதுர்த்தசி மதியம் 01-50 மணிவரை,
அதன்பிறகு அமாவாசை !

இன்றைய நட்சத்திரம் :

பூசம்..
மாலை 03-45 மணி வரை,பிறகு ஆயில்யம் !!

யோகம் :
சித்தயோகம் !!

இன்று
மேல் நோக்கு நாள் !

சந்திராஷ்டமம் :

இன்று
தனுசு ராசிக்கு சந்திராஷ்டமம் !!

ராகுகாலம் : 
மாலை : 03-00 மணி முதல் 04-30 மணி வரை !!

எமகண்டம் : 
காலை 09-00 மணி முதல் 10-30 மணி வரை !!

குளிகை :  
மதியம் : 12-00 மணி முதல் 01-30 மணி வரை !!

சூலம் :  வடக்கு !
பரிகாரம் : பால் !!

கரணம் : 
காலை: 07-30 மணி முதல் 09-00 மணி வரை !

நல்ல நேரம் : 

காலை : 
08-00 மணி முதல் 09-00 மணி வரை !

மதியம் : 
12-00 மணி முதல் 01-00 மணி வரை !

இரவு :
07-00 மணி முதல் 08-00 மணி வரை !

இன்றைய சுப ஓரைகள் :

சுக்ர ஓரை : 
காலை : 08-00 மணி முதல் 09-00 மணி வரை !!

குரு ஓரை : 
மதியம் : 12-00 மணி முதல் 01-00 மணி வரை !!

இன்றைய சிறப்புகள் :

இன்று
சுதந்திரதின திருநாள் !

இன்று
பாரத மாதாவையும், நம் தாய்திருநாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்களையும்,

முப்படைகளையும் மனதாற நினைத்து நன்றிகூறி வாழ்த்து சொல்லவேண்டிய நாள் !

இன்று
இல்லம்தோறும் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செய்யும் நாள் !

*அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் !!*

*பாரதமாதா அருளாளே இன்றைய நாளும் திரு நாளாகட்டும் !!*

*சௌஜன்யம்..!*

*அன்யோன்யம் .. !!* 

*ஆத்மார்த்தம்..!*

*தேசியம்..!*

*தெய்வீகம்..! பேரின்பம் ...!!*

*அன்புடன் செல்வராஜ்.*🚩🚩

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்