பறிமுதல்
ராணிப்பேட்டை மாவட்டம்
வேலூர் மாவட்டம் திருவலம் பகுதியில் சாலை ஓரம் உள்ள புதரில் செம்மரம் இருப்பதாக திருவலம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது அதன் அடிப்படையில் போலீசார் வனத்துறைக்கு தகவல் தெரிவித்து சாலை ஓரம் உள்ள புதரில் இருந்த சுமார் 300 கிலோ எடை கொண்ட 10 செம்மரக்கட்டைகள் மீட்கப்பட்டு ஆற்காடு வன சரகர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது
Comments
Post a Comment