பேரணி
பேரணி
வேலுார், ஆக 11–
போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி வேலுார் நடந்தது. மாவட்ட எஸ்பி மணிவண்ணன் தொடங்கி வைத்தார். வேலுார் டவுன் ஆலில் இருந்து புறப்பட்ட பேரணி ஊரிசு கல்லுாரி வரை சென்றது. இதில் கலந்து கொண்ட கல்லுாரி மாணவ, மாணவிகள் போதை பொருட்களுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பினர். இதில் காட்பாடி டிஎஸ்பி பழனி, குடியாத்தம் டிஎஸ்பி ராமமூர்த்தி, வேலுார் டிஎஸ்பி திருநாவுக்கரசு கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment