மீன்கள்
தடுப்பணையில் செத்து
மிதந்த மீன்கள்
சோளிங்கர், ஏப். 6–
சோளிங்கர் தடுப்பணையில், மீன்கள் செத்து மிதந்தது குறித்து நகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் நகராட்சிக்குப்பட்ட எசையனுார் தடுப்பணையில் மீன்கள் வளர்க்கப்படுகிறது. தடுப்பணையில் இன்று காலை ஏராளமான மீன்கள் செய்து மிதந்து துர்நாற்றம் வீசியது. சோளிங்கர் நகராட்சி ஊழியர்கள் செத்து மிதந்த மீன்களை அப்புறப்படுத்தி தடுப்பணையை சுத்தம் செய்தனர். விசாரணையில், சோளிங்கர் நகராட்சி கழிவுநீர் கலந்ததால் மீன்கள் செய்தது தெரியவந்தது.
Comments
Post a Comment