குத்து

வேலூர்     13-8-23
 

இரண்டு போலீசாருக்கு கத்திக்குத்து   கஞ்சா போதை வாலிபர்கள் ஐந்து பேர் தப்பி ஓட்டம்


     வேலூர்மாவட்டம்,வேலூர் கோட்டை பூங்கா அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஐந்து வாலிபர்கள் மது போதையில் கலாட்டா செய்து கொண்டிருந்தனர்

 ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவலர்கள்  பாலாஜி மற்றும் தமிழ் ஆகியோர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்று கலாட்டா செய்து கொண்டிருந்த கஞ்சா போதை வாலிபர்களிடம் அங்கிருந்து போகக்கூறிய போது அவர்கள் காவலர்கள் மீது தாக்குதல் நடத்தி மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காவலர்களை குத்தி விட்டு தப்பி ஓடி உள்ளனர்இதில் காயம் அடைந்த காவலர்கள் இருவரும் வேலூர் பெண்ட்லேன்ட் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்சம்பவம் குறித்து வேலூர் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து 
காவலர்களை கத்தியால் குத்திய  வாலிபர்களை தேடி வருகின்றனர்
   


Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்