தள்ளாடி தள்ளாடி நடந்து வந்து

தள்ளாடி தள்ளாடி நடந்து வந்து

பேர்ணாம்பட்டு

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே தமிழக ஆந்திர வனப்பகுதி வி கோட்டா என்ற இடத்தில் வருகிறது
இதனால் இங்கே ஆந்திர மாநில வனப்பகுதியில் இருந்து யானை சிறுத்தை சிறுத்தை புலி கரடி போன்ற வனவிலங்குகள் குடிதண்ணீருக்காக தமிழக பகுதிக்கு அடிக்கடி வந்து செல்கின்றன
அதேசமயம் பேரணாம்பட்டு வனப்பகுதியில் மர்ம நபர்கள் கள்ள சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருகின்றனர் இதற்காக இந்த பகுதியில் 24 மணி நேரமும் கள்ள சாராய அடுப்புகள் அடுப்புகள் மூலம் சாராயம் தயாரித்து வருகின்றனர் வருகின்றனர்
 இந்நிலையில் வி கோட்டா பகுதியில் மர்ம நபர்கள்  சாராயம் தயாரித்து அதை ஒரு பானையில் வைத்து விட்டு சென்றனர்
சாராயம் என தெரியாமல் அந்த வழியாக வந்த ஒரு சிறுத்தை அந்தப் பானையில் இருந்த மொத்த சாராயத்தையும் குடித்து விட்டது
இதனால் போதை அதிகமாகி நடக்க முடியாமல் சிறுத்தை அங்கேயே படுத்து விட்டது அந்த வழியாக வந்தவர்கள் சிறுத்தைக்கு போதை தெளிய தண்ணீர் ஊற்றினர் அப்படியும் சிறுத்தைக்கு போதை தெளியவில்லை
சிறுத்தை அந்த பகுதியில் இருந்தால் ஆபத்து என்பதை அறிந்த ஊர் மக்கள் அந்த சிறுத்தையை அங்கிருந்து நகர்த்திக்கொண்டு அடர்ந்த காட்டில் கொண்டு போய் விட்டனர்
போதை அதிகமானால் சிறுத்தையும் எலியாகிவிடும் பல மணி நேரம் தள்ளாடிக் கொண்டு அந்த சிறுத்தை சென்றது பார்த்தவர்கள் மத்தியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்