விழா

வேலூர்   3-9-23

வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் இன்று சங்கடஹார சதுர்த்தியை முன்னிட்டு ஸ்ரீ விநாயகபெருமானுக்கு பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்களை செய்து வெள்ளிக்கவசம் அணிவித்து மகாதீபாராதனை திரளான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர்
________________________________________________________
      வேலூர்மாவட்டம்,வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் இன்று சங்கடஹார சதுர்த்தியை முன்னிட்டு ஸ்ரீ விநாயகபெருமானுக்கு பால்,தயிர்,சந்தனம்,உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகங்களை செய்து பின்னர் அருகம்புல் மாலை மலர்மாலைகள் அணிவித்தும் வெள்ளிக்கவசத்துடன் சிறப்பு அலங்காரங்களை செய்து மகாதீபாராதனைகளும் நடந்தது இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர்

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்