அவதி
🔸 *வேலூர் மாவட்டம்.*
*வேலூரில் அதிகரித்து காணப்படும் பனிமூட்டம் - வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதி.*
*வேலூர் மாவட்டம்,*
*வேலூரில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இன்று காலை முதலே வேலூர், விருதம்பட்டு, சத்துவாச்சாரி பகுதிகளில் பனிப்பொழிவு அதிகரித்து காணப்படுகிறது*
*இந்த பனிமூட்டத்தால் சாலையில் எதிரே வருவர்கள் தெரியாத அளவிற்கு இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர் மேலும் முகப்பு விளக்குகளை எரியவிட்டு வாரு வாகனங்களையும் இயக்கி வருகின்றனர் காலை பணிக்கு செல்லும் பொதுமக்கள் பனிமூட்டத்தால் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.*
Comments
Post a Comment