சிறுத்தை உலா
வேலூர் மாவட்டம்
சிறுத்தை நடமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதால் பொதுமக்கள் பீதி
குடியாத்தம் அடுத்த மலை கிராமமான மோர்தனா செல்லும் வழியில் விவசாய நிலங்களில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது
இதை அப்பகுதி பொதுமக்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்
குடியாத்தம் வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
Comments
Post a Comment