மாரத்தான் ஓட்டம்

வேலூர்     29-2-24


 வேலூரில் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு மாராத்தான் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள்  பங்கேற்று ஓடினார்கள் 
_____________________________________________________
       வேலூர்மாவட்டம்,காட்பாடியில் உள்ள வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் காலநிலை மாற்றம் மற்றும் பருவ நிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு மாராத்தான்  வி.ஐடி பல்கலைக்கழகத்திலிருந்து துவங்கியது இதனை வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழக துணை தலைவர் செல்வம் கொடியசைத்து துவங்கி வைத்தார் இதில் ஆண் மாணவயர்களுக்கு தனியாகவும் மாணவிகளுக்கு தனியாகவும் மாராத்தான் நடத்தப்பட்டது இதில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பங்கேற்று விருதம்பட்டுவரை ஓடி மீண்டும் வி,.ஐடி பல்கலைக்கழகம் வரை வந்தடைந்து மாராத்தான் நிறைவுப்பெற்றது காலநிலை பருவநிலை மாற்றத்தால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அதனை தடுக்கும் வழிமுறைகளும் தற்காத்துகொள்ளும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இம்மாராத்தான் ஓட்டம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்