பெருமாள்
🙏 *பெருமாள் திருமொழி*
சுற்றமெல்லாம்பின்தொடரத் தொல்கானமடைந்தவனே
அற்றவர்கட்குஅருமருந்தே அயோத்திநகர்க்குஅதிபதியே!
கற்றவர்கள்தாம்வாழும் கணபுரத்துஎன்கருமணியே !
சிற்றவைதன்சொற்கொண்ட சீராமா! தாலேலோ.
ஆலினிலைப்பாலகனாய் அன்றுஉலகமுண்டவனே!
வாலியைக்கொன்றுஅரசு இளையவானரத்துக்குஅளித்தவனே!
காலின்மணிகரையலைக்கும் கணபுரத்துஎன்கருமணியே!
Comments
Post a Comment