விலை கம்மி
*ரயில் நிலையங்களில் குறைந்த விலையில் உணவு விற்பனை*
ரயில் நிலையங்களில் சலுகை விலையில் உணவுப் பொருட்களை விநியோகம் செய்யும் திட்டத்தை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.
முதல்கட்டமாக சென்னை, மதுரை, சேலம், திருச்சி, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன் கீழ் லெமன் சாதம், பூரி ₹20,
மசால் தோசை ₹50,
200 மிலி தண்ணீர் கேன் ₹3க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ரயில் நிலைய நடைமேடையில் இதற்கான கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன
Comments
Post a Comment