அடிக்கடி தண்ணீர் குடிக்க முதல்வர் ஆலோசனை
*கோடை வெயிலில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளாா்.*
அடிக்கடி தண்ணீர் குடிப்பது, நீர்ச்சத்துள்ள காய்கறிகளை சாப்பிட அறிவுறுத்திய அவர்,
குழந்தைகள், கர்ப்பிணிகள், வயதானவர்களை வெப்பத்திலிருந்து காக்குமாறு வலியுறுத்தியுள்ளார்
மேலும், தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் எனக் கூறிய அவர்,
அரசு நிர்வாகம் கவனத்துடன் செயல்பட ஆணையிட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
Comments
Post a Comment