விபத்து
*நாட்றம்பள்ளி அருகே நேற்று ஏற்பட்ட இருசக்கர வாகன விபத்தில் சிக்கி வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றும் அண்ணாமலை என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு*
Comments
Post a Comment