அதிக வெயில்

கோவை மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதால் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என ஆட்சியர் அறிவுறுத்தல்



*இந்தியாவில் நேற்று பதிவான அதிகபட்ச வெப்பநிலையில் சேலம் 3ம் இடம்*

இந்தியாவில் நேற்று பதிவான அதிகபட்ச வெப்பநிலையில் சேலம் 3ம் இடம் (108.14°F) பிடித்துள்ளது.

 ஆந்திராவின் அனந்தப்பூர் (110.3°F ) முதலிடத்திலும்

 ஒடிசாவின் பரலாகிமுண்டி (109.04°F) 2ம் இடத்திலும் உள்ளன

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்