தெரியுமா

தூர்தர்ஷனில் சிவாஜி நடித்திருக்கிறார் யாருக்காவது தெரியுமா.
 1974 ஆம் ஆண்டு மராட்டிய மன்னன் சிவாஜிக்கு 300 வது ஆண்டு நினைவாக  விழா கொண்டாடப்பட்டது அப்பொழுது அதை நினைவூட்டும் வகையில்  தூர்தர்ஷனில் ஒரு படம் எடுக்கலாம் என மராட்டிய அரசு திட்டமிட்டது. அப்பொழுது நடிகர் திலகர் சிவாஜி கணேசன் சத்ரபதி சிவாஜி ஆக நடிகக தேர்வு செய்யப்பட்டார். இந்த படம் எடுப்பதற்கு தேவையான செலவு முழுவதையும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்தாமே ஏற்றுக்கொண்டு முழு படத்தையும் தயாரித்து முடித்து கொடுத்தார். ஏவிஎம் ஸ்டுடியோ தனது பங்கிற்கு ஸ்டுடியோவில் ஏற்பட்ட செலவுகளை  அது ஏற்றுக்கொண்டது. 1974 ஆம் ஆண்டு மராட்டிய மாநிலத்தில் பிரபலமாக ஓடிய சத்ரபதி சிவாஜி படம் அவருக்கு மிகப் பெரிய புகழை ஏற்படுத்தியது

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்