விழா

வேலூர்   30-5-24

 
வேலூர் செங்காநத்தம் மலையில் உள்ள பிரத்யங்கராதேவி ஆலயத்தில் மிளகாய் யாகம் மற்றும் நவகிரக ஹோமம் தேய் பிறை அஷ்டமியை முன்னிட்டு இன்று நடந்தது இதில் திரளான பக்தர்கள் பங்கேற்பு 
___________________________________________________
     வேலூர்மாவட்டம்,சித்தர் மலை என்றழைக்கபடும் செங்காநத்தம் குகை கோவிலில் தேய் பிரை அஷ்டமியை முன்னிட்டு பிரத்யங்கரா தேவி பைரவர் மற்றும் நவகிரக ஹோமங்கள் மற்றும் மிளகாய் யாகமும் நடைபெற்றது பின்னர் யாகத்தில் வைக்கப்பட்டு கலசநீரானது பிரத்யங்கரா தேவிக்கு பூர்னாஹதி ஆரத்திகளுக்கு பின்னர்  கலசாபிஷேகமும் நடந்தது இதில் சுற்றுவட்டார கிராம மக்கள் மற்றும் வேலூர் சத்துவாச்சாரி உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த மக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர் தீபாராதணைகளும் நடைபெற்றது  இதனை பகவதி சித்தர் சுவாமிகள் உட்பட திரளான வேதவிற்பனர்களும் இதில் பங்கேற்றனர்

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்