பிறப்பு
பிறரின் முன் வாழ்ந்து காட்ட நீங்கள் பிறக்கவில்லை.
உங்களின் மாபெரும் சக்தியை உணர்ந்து உச்சத்தை தொடுவதற்கே பிறந்துள்ளீர்கள்.
உங்கள் வாழ்வை உயர்த்த உங்களைத் தவிர யாரால் முடியும் ? நீங்களாக விரும்பி உயராவிட்டால் உங்களை யாராலும் உயர்த்த முடியாது.
இப்பூவுலகில் விதைகள் தனக்கு தகுந்த இடத்தை தேடி முளைப்பதில்லை.
மாறாக கிடைத்த இடத்தில் தன்னை மரமாகவோ செடியாகவோ மாற்றிக்கொள்கின்றன. விழுந்த இடத்திலேயே இருந்து முன்னேறுங்கள்.
Comments
Post a Comment