30 நாளில் வாழ்க்கையை மாற்ற முடியுமா?
*ஒவ்வொரு உறவும் ஒரு கண்ணாடிக் குவளையைப் போன்றது. குவளையின் எந்தப் பக்கத்தில் ஒரு சிறு கீறல் விழுந்தாலும் அது குவளையின் மறு பக்கத்திலும் பிரதிபலிக்கும். எனவே, எப்போதுமே எல்லோருடைய உணர்வுகளையும் அக்கறையோடும், மிகுந்த மரியாதையோடும் நாம் கையாள வேண்டும்*
*காலப்போக்கிலே, கால ஓட்டத்திலே, நமது வாழ்க்கையிலே நாம் மறந்து போகக்கூடிய சில மனிதர்கள் இருப்பார்கள். ஆனால், சிலர் நம்மோடு இருக்கும்போது காலம், நேரத்தை எல்லாம் நாம் மறந்துவிடுவோம். அவர்களை ஒருபோதும் நாம் இழந்துவிடவே கூடாது... நன்றி..*
*அன்புடன் இனிய காலை வணக்கம் நண்பர்களே..*🙏
Comments
Post a Comment