முடிவு
இனிய காலை வணக்கம்
நட்பூக்களே
உலகம் என்பது ஓடும் நீரோடை போலத் தான், எப்போதும் ஓடிக் கொண்டே தான் இருக்கும், நமக்காக அது காத்திருக்காது,
நாம் தான் நமக்கான வழியைக் கண்டறிந்து அதில் பயணம் செய்ய வேண்டும்.
நாம் வாழும் வாழ்க்கைக்குத் தேவைப்படும்
காரணிகள்,
நேர்மையான குணம், தயாள மனம் எதையும் செய்யத் தயாராகும் மனோபலம்,
வாழ்க்கை நம்மிடம் தந்திருப்பது வெற்றுக் காகிதங்கள் மட்டுமே,
அவற்றை வரைவதா, எழுதுவதா, கிறுக்குவதா, கசக்குவதா, கிழிப்பதா,
*முடிவு நம் கையில் தான் உள்ளது.*
Comments
Post a Comment