மனு
ராணிப்பேட்டைமாவட்டம்
சோளிங்கர் அருகே சமத்துவபுரம் பகுதி மக்கள் வீட்டுமனைபட்டா கோட்டு வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கூடலூர் சமத்துவபுரம் பகுதியில் 23 ஆண்டுகளாக 70 க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாகவும் இதில் 20 குடும்பங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கியதாகவும் மேலும் 50 குடும்பங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க கோரி 50-க்கும் மேற்பட்டோர் சோளிங்கர் வட்டாட்சியர் ஸ்ரீதேவியை நேரில் சந்தித்து மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட வட்டாட்சியர் மனு மீது உரிய நடவடிக்கை எடுத்து பட்டா வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார்.
Comments
Post a Comment