ஆதரவு
*🔹🔸காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்த சங்லி தொகுதி எம்.பி. விஷால் பாட்டில்*
- *இந்தியா கூட்டணி எம்பிக்களின் எண்ணிக்கை 235 ஆக உயர்ந்துள்ளது.*
▪️. மஹாராஷ்டிரா: சங்லி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வென்ற விஷால் பாட்டில், கார்கேவை சந்தித்து காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்தார்.
*▪️. இதன் மூலம் 'இந்தியா' கூட்டணி எம்பிக்களின் எண்ணிக்கை 235 ஆக உயர்ந்துள்ளது.*
Comments
Post a Comment