மரக்கன்று நடல்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வேலூர் பொய்கை அடுத்த சத்தியமங்கலம் ஊராட்சியில் கன்னிகாபுர ஏரி கரையோரம் 500 மரக்கன்றுகள் நட திட்டமிட்டு,

அதன் தொடக்கமாக 200 மரக்கன்றுகள் இன்று நடப்பட்டது. அடுத்தகட்டமாக 300 மரக்கன்றுகள் நடப்படும். மரக்கன்றுகள் நன்கு வளரும் வரை 100 நாள் பணியாளர்கள் கொண்டு தண்ணீர் ஊற்றி பராமரிக்கப்படும் என ஊராட்சி தலைவர் திரு.இளங்கோ அவர்கள் உறுதி அளித்தார்.

#vellore #tree #plantation 

- Dinesh Saravanan

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்