ஒப்படைப்பு
வேலூர்
வேலூர் காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் களவு போன மற்றும் காணாமல் போன 250 செல் போன் களை ரூ.50 லட்சம் மதிப்புள்ளவைகளை உரியவர்களிடம் ஒப்படைத்தார் - கள்ளச்சாராயத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது காவல்துறை சார்பில் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் பழுதானவைகளை சரி செய்ய தொழில் நுட குழு அமைக்கப்பட்டுள்ளது இந்த ஆண்டு மட்டும் 1. 74 கோடி மதிப்புள்ள 922 செல் போன் கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் பேட்டி
வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் களவு மற்றும் காணாமல் போன செல்போன் கள் சி டிராக்கர் மூலமும் மற்றும் சியர் போர்டல் மூலமும் 250 செல்போன் கள் கண்டுபிடிக்கப்பட்டது இவைகளின் மதிப்பு ரூ.50 ..20 லட்சம் மதிப்புள்ள செல்போன் கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உரியவர்களிடம் ஒப்படைத்தார் இதுவரையில் ஓராண்டில் 922 செல்போன் கள் ரூ.1. 74 கோடி மதிப்பிலானவை உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது
பின்னர் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில் செல் டிராக்டர் மூலம் 130 செல்போனும் சி.இ.ஐஆர் மூலம் 120 செல்போனும் 250 செல் போன் இன்று உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது இதுவரையில் இந்த ஆண்டு ரூ.1. 74 கோடி மதிப்பிலான செல் போன் கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது செல்போன் களவு போனால் சி டிராக்கர் மூலம் லாக் செய்யலாம் இது .சி.இ.ஐ ஆர் போர்டலிலும் செய்ய முடியும் கள்ளச்சாராயம் ஒழிக்க விரைந்து ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது காவல்துறை கண்காணிப்பு கேமராக்கள் பழுதானவைகளை சரி செய்ய தொழில்நுட்ப குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது இயங்காத சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் சரி செய்யப்படும் 146 குழந்தைகள் காணாமல் போன வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது அவற்றில் 2 வாரங்களில் 53 குழந்தைகளை கண்டுபிடித்துள்ளோம் நேற்று 6 குழந்தைகளை கண்டுபிடித்தோம் காட்பாடியில் ஒடிசாவை சேர்ந்த 10 வயது சிறுமி காணாமல் போனதை கண்காணித்து மூன்று நாட்களில் ஒடிசாவில் அந்த சிறுமியை பிடித்து பெற்றோர்களிடம் ஒப்படைத்தோம் அந்த சிறுமி தனது தந்தையிடம் ஒடிசாவை நோக்கி செல்லும் போது தொலைந்து போன சிறுமியை மீட்டுள்ளோம் கள்ளச்சாராயம்15 நாட்களில் முழுவதுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது
Comments
Post a Comment