விழா
வேலூர் மாவட்டம் முழுவதும் நீர்நிலை பகுதிகள், தரிசு நிலங்களில் 3 லட்சம் பனை விதைகள் நடும் நிகழ்வை காட்பாடி கரசமங்கலம் சிங்காரெட்டியூர் ஈசுவரன் மலை அருகே மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் திரு.துரைமுருகன் அவர்கள் துவக்கி வைத்தார்.
மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர், மாண்புமிகு குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர், ஊராட்சி தலைவர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து ஈசுவரன் மலை முழுவதும் ஒரு லட்சம் விதைப்பந்துகள் தூவும் நிகழ்வையும் அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார்.
Comments
Post a Comment