விழா

பதிவு எண் 377 / 02                                                         தொலைபேசி எண். 9443345667

தமிழ்நாடு விஸ்வகர்ம நண்பர்கள் நலச்சங்கம்

TAMILNADU VISWAKARMA FRIENDS WELFARE ASSOCIATION

பதிவு அலுவலகம் : எண்.25, இரண்டாவது குறுக்குத்தெரு, டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், காந்திநகர், வேலூர் – 632006

 

வேலூர் ஸ்ரீ வீரபிரம்மங்கார் மடத்தில் நவராத்திரி உற்சவ விழாக்குழு கூட்டம்
&&&&&&&


வேலூர் பேரிப்பேட்டை விஸ்வகர்ம ஸ்ரீ வீரபிரம்மங்கார் மடத்தில் 55 ஆம் ஆண்டு நவராத்திரி விழா நடத்துவதற்கான விழாக்குழுவின் கூட்டம் வீரபிரம்மங்கார் மடத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு நவராத்திரி உற்சவ விழா குழு தலைவர் சி.தேஜோமூர்த்தி தலைமை தாங்கனிர்  செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் வரவேற்று பேசினார்.  பொருளாளர் எல்.பன்னீர்செல்வம் கடந்த ஆண்டடிற்கான வரவு செலவு அறிக்கை சமர்பித்து பேசினார்.

விழாக்குழு உறப்பினர்கள் எஸ்.லோகநாதன், பி.செந்தில்வேலன், சு.சோமாஸ்கந்தன், எம்.நாகராஜன், தி.சு.சக்ரீஸ்வரன் ஆகியோர் பேசினர். 

பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

1.   நவரத்திரி உற்சவ விழா இந்த ஆண்டு 02.10.2024 அன்று கலச ஸ்தாபிதம், ஹோமம் துவக்கி வைப்பது என்றும்  03.10.2024 முதல் 11.10.2024 வரை 9 நாட்கள் மாலை 7 மணியளவில் அம்மன் அலங்காரம் சிறப்பாக செய்வது என்றும் 12.10.2024 அன்று பிற்பகல் விடையாற்றி உற்சவம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

2.   அகில பாரத விஸ்கர்ம ஜெகத்குரு சீனந்தல் மடாலயத்தின் 65வது மடாதிபதி சிவராஜ ஞானாச்சாரிய குருவாமிகளின் அருளுரையுடன் தொடங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

3.   அலங்கார திலகம் என்.ஶ்ரீராமு ஆச்சாரரி அவர்கள் அம்மன் அலங்காரமும் பௌரோகிதர் ஜெ.குப்புசாமி ஆச்சாரி அவர்கள் அபிஷேக ஆராதனைகள் மேற்கொள் கோருதவது என தீர்மானிக்கப்பட்டது.

Comments

Popular posts from this blog

முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்

வீட்டு வசதி வாரிய செயலாளருக்கு பாராட்டு

கோரிக்கை