அன்னதானம்
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
*அனைத்து ஆன்மீக அன்பர்களுக்கும் வணக்கம்*🙏
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
13.12.2024 பிரதோஷம்,கிருத்திகை மற்றும் மகாதீபத்திருநாள் இனைந்த இன்நன்நாள் முதல் 15.12.24 பௌர்ணமி வரை சாதுகார மடம்,வேலூரில் நமது ஆன்மீக அன்பர்கள் சார்பாக அன்ன தானம் வழங்க ஏற்பாடு
செய்யப்பட்டு இன்று 14.12.24 நம் ஆன்மீக அன்பர்கள் சார்பாக மதிய உணவு அன்ன தானமாக வழங்கப்பட்டது. என்ற தகவல் மனமகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
Comments
Post a Comment