மலர் தூவி வரவேற்பு

இன்று *அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி,*
*அணைக்கட்டு மத்திய ஒன்றியம்,*
*ஊனை வாணியம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில்,*
*பெரிய ஏரி நிரம்பி கோடி போவதை,*

உயர்திரு,
*A.P.நந்தகுமார் MA,MLA,*
*வேலூர் மாவட்ட செயலாளர்,*
*தமிழ்நாடு பொது நிறுவனங்கள் குழு தலைவர்,*
*அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர்,*
அவர்களின் அறிவுறுத்துதல்படி

*ஊனை வாணியம்பாடி ஊராட்சி மன்ற தலைவர்,*
*திருமதி.கீதா வெங்கடேசன்,*
அவர்களின் சீரிய முயற்சியில் ஏரி நிரம்பி கோடிபோவதை ஊனை வாணியம்பாடி ஊராட்சிக்கு உடபட்ட பொதுமக்களுடன்,

உயர்திரு,
*A.P.நந்தகுமார் MA,MLA,*
*வேலூர் மாவட்ட செயலாளர்,*
*தமிழ்நாடு பொது நிறுவனங்கள் குழு தலைவர்,*
*அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர்,*
அவர்களுடன் ஊனை வாணியம்பாடி ஊராட்சியில் ஏரி நிரம்பி கோடிபோவதை ஊனை வாணியம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பொதுமக்களுடன் மஞ்சல் குங்குமம் மற்றும்
மலர்தூவி  வறவேற்றார்,
இதில்

*திரு.மு.பாபு BA,*
*மாவட்ட ஊராட்சி குழு(ம)திட்ட குழு தலைவர்,*
*அணைக்கட்டு மேற்கு ஒன்றிய செயலாளர்,*
அவர்கள்

*திரு.P.வெங்கடேசன்,*
*அணைக்கட்டு மத்திய ஒன்றிய செயலாளர்,*
அவர்கள்

*திரு,*
*கோ.குமரபாண்டியன் BA,*
*அணைக்கட்டு கிழக்கு ஒன்றிய செயலாளர்,*
அவர்கள்

*திருமதி.ஆசா ரமேஷ்,*
ஒன்றிய குழு உறுப்பினர்,
அவர்கள் அனைவரையும் வரவேற்றார்,
இதில்

*திரு.C.பாஸ்கரண்,*
அணைக்கட்டு ஒன்றிய பெருந்தலைவர்,
அவர்கள்

*திரு.RC.மணிமாறன்*
பொதுக்குழு உறுப்பினர்,
அவர்கள்

*திரு.P.கிருஷ்ண மேணன்,*
மாவட்ட கவுன்சிலர்,
அவர்கள்

*திரு.விணாயகம்,*
மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர்,
அவர்கள்

ஒன்றிய நிர்வாகிகள்,
*திரு.C.ராமசந்திரன்,*
*திரு.TA.அஸ்லாம்,*
*திரு.M.பாஸ்கர்,*
*திரு.K.P.பழனி,*
*திரு.முன்னா,*
அவர்கள்

*K.மேகநாதன்,*
அணைக்கட்டு ஒன்றிய IT WING களப்பணி ஒருங்கிணைப்பாளர்,
அவர்கள்

*கணேசன்,*
அணைக்கட்டு மத்திய ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்,

*அப்புக்கல் தீனா,*
அணைக்கட்டு மத்திய ஒன்றிய IT WING களப்பணி ஒருங்கிணைப்பாளர்,

*மணி,*
அணைக்கட்டு ஒன்றிய தொண்டரணி,
அவர்கள்

*திரு.சுரேஷ்,*
அப்புக்கல்,

*திரு.பாபு,*
கெங்கநல்லூர்,

*திரு.அருண்,*
ஏரிப்புதூர் 

மற்றும் கழக நிர்வாகிகள்,
கழக தோழர்கள் உடன் இருந்தனர்...

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்