வாழ்க்கை
# இன்றைய சிந்தனைகள்.
*கடவுளை நேரில் பார்த்ததில்லை என்று கூறாதீர்கள்...*
*உங்கள் கஷ்டத்தில் உதவும் கருணை உள்ளம் கொண்டவர்கள் "அனைவரும் கடவுளே"🙏*
* எல்லாம் சரியாயிடும் அப்படிங்கறது நம்பிக்கை...
எல்லாத்தையும் சரி செஞ்சிடலாம் அப்படிங்கறது தன்னம்பிக்கை...
எல்லாத்தையும் சரி செஞ்சு தான் ஆகணும்.. அப்படிங்கறது வாழ்க்கை...
Comments
Post a Comment