Popular posts from this blog
உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?
விருப்பமான இல்லத்தை சொந்தமாக்கிக்கொள்ள ஒரு பொன்னான வாய்ப்பு சென்னை மாநகர வாசிகளுக்கு, நகரின் மையப்பகுதியில் விருப்பமான இல்லத்தை குறைந்த விலையில் சொந்தமாக்கிக்கொள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் ஒரு வாய்ப்பு ஏற்படுத்தித்தரப்பட்டுள்ளது. அதன் விவரம்: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், ஜெ.ஜெ.நகர் கோட்டம் சார்பில் சென்னை மாநகரில் அம்பத்துார்– வானகரம் சாலையில் 19 அடுக்கு மாடியில் கட்டப்பட்டுள்ள 2394 குறைந்த வருவாய் பிரிவு– LIG பன்னடுக்கு மாடித்திட்டத்தில் காலியாக உள்ள குடியிருப்புக்களை கொள்முதல் திட்டத்தின் கீழ் முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்ய பொது மக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. குலுக்கல் இல்லை. விலை விவரம்: அம்பத்துார் திட்டப்பகுதி IV ல் உள்ள 2394 குறைந்த வருவாய் பிரிவு (தரை தளம் முதல் 19 தளங்கள் உள்ளன) அடுக்கு மாடி குடியிருப்புக்கள். காலியாக உள்ள குடியிருப்புக்களின் எண்ணிக்கை 1846 கட்டட பரப்பளவு 619 முதல் 640 சதுர அடி வரை. விலை ரூ 26,88,000/– முதல் ரூ 27,80,000/- வரை. விண்ணப்பத்துடன் செலுத்த வேண்டிய 5...
இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்
தெரிந்து கொள்வோம் இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது, இறந்தது, கல்லறை உள்ளது வேலுாரில் தான் வேலுார் – மதுரை நாயக்க வம்சத்தை சேர்ந்தவர்கள் இலங்கை கண்டியில் ஆட்சி செய்து வந்தனர். கி.பி., 1739 ம் ஆண்டு முதல் கி.பி., 1747 ம் ஆண்டு வரை விஜயராச சிங்கனும், கி.பி., 1747 ம் ஆண்டு முதல் கி.பி., 1782 ம் ஆண்டு வரை கீர்த்திராச சிங்கனும், கி.பி., 1782 ம் ஆண்டு முதல் கி.பி., 1798 ம் ஆண்டு வரை ராஜாதிராச சிங்கனும் ஆண்டனர். அதன் பின் விக்ரமராச சிங்கன் என்பவர் கி.பி., 1798 ம் ஆண்டு முதல் கி.பி., 1815 ம் ஆண்டு வரை 17 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி செய்தார். அவரை எப்படியாவது கப்பம் கட்ட வைக்க வேண்டும் என ஆங்கிலேய அரசு திட்டமிட்டது. அது முடியாததால், நான்கு முறை போர் தொடுத்தனர். மூன்று முறை ஆங்கிலேயர்களை விரட்டியடித்த விக்ரம ராச சிங்கனை நான்காவது முறை அவரது தளபதிகளின் ஒருவர் துரோக புத்தியால் தோல்வியடைய நேர்ந்தது. இதனால் கி.பி., 1816 ம் ஆண்டு மார்ச் மாதம் 8 ம் தேதி விக்ரமராச சிங்கனையும், பட்டத்து ராணி சாவித்திரி தேவி, இரண்டாவது மனைவி ராஜலட்சுமி தேவி மற்றும் குடும்பத்தினரையும...
Comments
Post a Comment