தேர்வு
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் கே.வி.குப்பம் தாலுக்கா அமைப்புக்குழு கூட்டம் விதொச மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் S.மலர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர் கன்வீனராக தோழர் A.ரவி துணைக்கன்வீனர்களாக தோழர் S.மலர், K.சங்கர், அமைப்பு குழு உறுப்பினர்களாக சேகர், செல்வி, குணவதி, கௌரி, ஜெயந்தி, கணேஷ், ஸ்வேதா, அம்சவேணி, ராமமூர்த்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
Comments
Post a Comment