உதவி
ஒவ்வொரு ஆண்டும் குளிர் காலத்தில் வேலூரில் சாலையோரத்தில் வசிக்கும் மக்களுக்கும் குடிசைகளில் வசிப்போருக்கும் நம்மால் முடிந்த வரையில் போர்வைகள் கடந்த 10 வருடங்களாக வழங்கி வருகிறோம்.
அதே போல இந்த ஆண்டும் வேலூர் குகையநல்லூர் அடுத்த தேன்பள்ளி கிராமத்தில் இருளர் இன மக்கள் மற்றும் சாலையோரம் வசிக்கும் மக்கள் என 100 பேருக்கு போர்வைகள் வழங்கினோம்.
- Dinesh Saravanan
Comments
Post a Comment