சீனா
2024ஆம் ஆண்டில் சீனாவின் மொத்த உற்பத்தி மதிப்பு 130 லட்சம் கோடி யுவானைத் தாண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தானிய விளைச்சல் 70ஆயிரம் கோடி கிலோகிராமை எட்டியது. மின்சார வாகனங்களின் உற்பத்தி முதல்முறையாக ஒரு கோடியைத் தாண்டியது. மேலும், சாங்ஏ-6 விண்கலத்தின் மூலம் நிலவின் பின்புறத்தில் இருந்து முதல்முறையாக மண் மாதிரிகள் எடுக்கப்பட்டு பூமிக்கு கொண்டு வரப்பட்டன. ஷென்சென் மற்றும் ஜோங்ஷான் நகரங்களை இணைக்கும் வகையில் போக்குவரத்து வசதி திறக்கப்பட்டது. தென்துருவப் பகுதியில் சின்லிங் நிலையம் கட்டி முடிக்கப்பட்டது என்று 2025ஆம் ஆண்டு புத்தாண்டு உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments
Post a Comment