நண்பர்கள் யார்
_*கடவுளின் மாபெரும் பரிசு நண்பர்கள்*_
*பேச்சுத் துணைக்கு சில நண்பர்கள் வேண்டும்*
*பேசும்போது பேசாமல் இருக்க சில நண்பர்கள் வேண்டும்*
*துன்பங்களைப் பகிர்ந்துகொள்ள சில நண்பர்கள் வேண்டும்*
*தூங்கும் போதும் காத்திருக்க நல்ல சில நண்பர்கள் வேண்டும்*
*நடைபயிற்சிக்குதுணையாக சில நண்பர்கள் வேண்டும்*
*நல்லது கெட்டது சொல்ல சில நண்பர்கள் வேண்டும்*
*பயணங்களின் போது பேசி மகிழ சில நண்பர்கள் வேண்டும்*
*படித்ததில் சிலவற்றை பகிர்ந்து கொள்ள சில நண்பர்கள் வேண்டும்*
*அறிவுரை சொல்ல சில நண்பர்கள் வேண்டும்*
*அன்பே உருவான சில நண்பர்கள் வேண்டும்*
*ஆற்றல் நிறைந்த சில நண்பர்கள் வேண்டும்*
*ஆலயங்களுக்கு செல்ல சில நண்பர்கள் வேண்டும்*
*அடித்து திருத்த சில நண்பர்கள் வேண்டும்*
*அணைத்துக் கொள்ள சில நண்பர்கள் வேண்டும்*
*குடும்ப உறவாக சில நண்பர்கள் வேண்டும்*
*குதூகலமாய் இருக்க சில நண்பர்கள் வேண்டும்*
*கொடுப்பதற்கு சில நண்பர்கள் வேண்டும்*
*கேட்பதற்கு சில நண்பர்கள் வேண்டும்*
*தடுத்து நிறுத்த சில நண்பர்கள் வேண்டும்*
*தட்டிக்கொடுக்க சில நண்பர்கள் வேண்டும்*
*கஷ்ட்டத்தில் ஆறுதல் சொல்லித் தேற்ற சில நண்பர்கள் வேண்டும்*u
Comments
Post a Comment