ஆறுதல்
காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் நேற்று காலமானார்.
இன்று (15/12/2024) சென்னை மணப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடலுக்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
Comments
Post a Comment