மரியாதை
கஞ்சன்புணர்ப்பினில்வந்த கடியசகடம்உதைத்து
வஞ்சகப்பேய்மகள்துஞ்ச வாய்முலைவைத்தபிரானே!
மஞ்சளும்செங்கழுநீரின் வாசிகையும்நாறுசாந்தும்
அஞ்சனமும்கொண்டுவைத்தேன் அழகனே! நீராடவாராய். 🌹
"இன்றைய சிந்தனை"*
_எல்லாம் முன்னரே எழுதப்பட்டு விட்டது, நாம் எதையும் "மாற்ற முடியாது" என சொல்பவர்கள் கூட, சாலையைக் கடக்கும் போது நின்று, இருபுறமும் பார்த்து கடந்து செல்கின்றனர்...._
_உன் எதிர் காலத்தின் சாவி.!!!_
_உன் "எண்ணங்களில்" இருந்து பிறக்கிறது...._
மரியாதை தெரியாத நபர்களுடன் நெருங்கி பழகுவதை விட, மரியாதை தெரிந்தவர்களுடன் தூரமாக பயணிப்பதே மேல்.*
*வாழ்க்கையில் தடம் மாறும்போது தட்டிக் கேட்பவர்களோடும், தடம் பதிக்கும்போது தட்டிக் கொடுப்பவர்களோடும் பயணியுங்கள்.*
*நேரம் ஒதுக்கி பேசுபவர்களிடம் பழகுங்கள், அவர்களை தக்க வைத்துக் கொள்ளுங்கள். வேலைகளை ஒதுக்கி பேசுபவர்களை நேசியுங்கள், அவர்களை மறக்காமல் இருங்கள்.*
*அடுத்தவர்கள் உங்களுக்கு கொடுக்கும் விமர்சனங்கள் சரியானதாக இருப்பின் "திருத்தி விட்டு" நகருங்கள். தவறாக இருப்பின் "சிரித்து விட்டு" நகருங்கள்.*
*அன்புடன் இனிய காலை வணக்கம் நண்பர்களே..*🙏🏻
அகலகில்லேன்இறையுமென்று அலர்மேல்மங்கையுறைமார்பா !
நிகரில்புகழாயுலகமூன்றுடையாய் !என்னையாள்வானே!
நிகரிலமரர் முனிக்கணங்கள்விரும்பும் திருவேங்கடத்தானே !
புகலொன்றில்லாவடியேன் உன்னடிக்கீழமர்ந்துபுகுந்தேனே. 🌹
Comments
Post a Comment