மன அமைதி பெற
*அபீதிஸ்தவம்*
🌷ரமா தயித ரங்கபூரமண க்ருஷ்ண விஷ்ணோ ஹரே
த்ரிவிக்ரம ஜநார்தந த்ரியுக நாத நாராயண!
இதீவ ஸுபதாநி ய: படதி நாமதேயாநி தே
ந தஸ்ய யம வஸ்யதா நரக பாத பீதி: குத: !!🌹
🌷கதாசிதபி ரங்கபூ ரஸிக யத்ர தேஸே வஸீ
த்வதேக நியதாஸயஸ்த்ரிதஸ வந்திதோ வர்த்ததோ!
ததக்ஷத தபோவநம் தவ ச ராஜதாநீ ஸ்திரா
ஸுகஸ்ய ஸுகமாஸ்பதம் ஸுசரிதஸ்ய துர்க்கம் மஹத் !!🌷
*ஸ்ரீ வேதாந்ததேசிகர்*🙏
இனிய காலை வணக்கம்🙏🏼🙏🏻🙏🏻. குடும்ப அமைதியைப் பெற சலனமில்லாததும், விசாலமானதுமான மனம் வேண்டும். வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
இனிய காலை வணக்கம்🙏🏼🙏🏻🙏🏻. உள்ளத்தின் களங்கமாகிய நோய்களும், உயிரின் களங்கமாகிய வாழ்க்கைச் சிக்கல்களும் கவலையாக மாறுகிறது. வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
இனிய காலை வணக்கம்🙏🏼🙏🏻🙏🏻. நாம் சமுதாயத்தில் ஒரு அங்கம். இந்த உடல் சமுதாயத்தின் சொத்து. அதனைக் கெடுப்பதற்கு நமக்கு அதிகாரம் இல்லை. வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
இனிய காலை வணக்கம்🙏🏼🙏🏻🙏🏻. உடலாற்றலையும், அறிவாற்றலையும் அந்தந்த நேரத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்றபடி குறைவில்லாமல் சமுதாய நலத்திற்காக செலவிடல் தான் கடமை. வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
இனிய காலை வணக்கம்🙏🏼🙏🏻🙏🏻. சிக்கல்களை சந்திக்கப் போதிய பலமில்லாத மனநிலையைக் கவலை என்கிறோம். வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
இனிய காலை வணக்கம்🙏🏼🙏🏻🙏🏻. மனம் ஒரு நிரந்தரமான பொருள் இல்லை. உயிரிலிருந்து தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும் அலை இயக்கம் தான் மனம். வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
இனிய காலை வணக்கம்🙏🏼🙏🏻🙏🏻. ஞானம் பெற தவம் வேண்டும்; தவத்தைப் பெற குரு வேண்டும். வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
இனிய காலை வணக்கம்🙏🏼🙏🏻🙏🏻. உடலுக்கும் உயிருக்கும் நட்பு நீடித்தால் வாழ்கை என்கிறோம். வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
இனிய காலை வணக்கம்🙏🏼🙏🏻🙏🏻. உடலுக்கும் உயிருக்கும் பிரிவு ஏற்பட்டால் மரணம் என்கிறோம். வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
இனிய காலை வணக்கம்🙏🏼🙏🏻🙏🏻. ஆகாசம் உயிராக இருக்கிறது. அது உடலில் இயங்குவதால் உடலுக்கு ஒரு காந்த இயக்கம் கிடைக்கிறது. வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
இனிய காலை வணக்கம்🙏🏼🙏🏻🙏🏻. உயிர் மேல் மனம் வைத்துத் தியானம் செய்யும் முறையைச் சித்தர் மொழியில் குண்டலினி யோகம் என்று சொல்கிறோம். வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
இனிய காலை வணக்கம்🙏🏼🙏🏻🙏🏻. அறம், தவம், மெய்விளக்கம் என்ற மூன்றும் மனிதன் செயல்களையும் அறிவையும் சீர்திருத்தி தெய்வ நிலைக்கு உயர்த்துகின்றன. வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
*ஸ்ரீஸ்துதி:*
🌷ஸ்ரேயஸ்காமா : கமலநிலயே சித்ரமாம்நாய வாசாம்
சூடாபீடம் தவ பத யுகம் சேதஸா தாரயந்த : !
சத்ரச்சாயா ஸுபக ஸிரஸஸ்சாமர ஸ்மேர பார்ஸ்வா :
ஸ்லாகாஸப்த ஸ்ரவண முதிதா : ஸ்ரக்விண : ஸஞ்சரந்தி !! 🌷
*ஸ்ரீ வேதாந்ததேசிகர்* 🙏
Comments
Post a Comment