இன்றைய தினம் எப்படி
31-1-2025 தை 18
*ஸ்ரீநிவாஸன் திருக்கணித பஞ்சாங்கம்* & *திருமலை திருப்பதி தேவஸ்தான தமிழ் பஞ்சாங்கத்தின் படி*
*மேலும் தகவலுக்கு* கருப்பூர் ஸ்ரீநிவாஸன் ஸாதீக ஸ்ரீ: ஜோதிட நிலையம்,சேலம் (dt),India whatsapp 9360180430
*இன்றைய தின பஞ்சாங்கம்*
*நாள்* 31-1-2025
*தமிழ்* குரோதி ௵ உத்தராயனம் *ஹேமந்த ருது* தை ௴ 18 - ந் தேதி *வெள்ளிக்கிழமை* இன்று மாக சுத்த சுக்ல பக்ஷ *துவிதியை* பகல் 1:59 pm வரை பிறகு *திருதியை* திதி
*நக்ஷத்திரம்* அதிகாலை 4:14 am வரை *சதயம்* பிறகு *பூரட்டாதி* நக்ஷத்திரம்
*யோகம்* இன்று *வரீயான்* 3:33 pm முதல் *பரிகம்* நாம யோகம்
*கரணம்* 1:59 pm வரை *கௌலவ* பிறகு 12:49 am வரை *தைதுலா* பிறகு *கரசை* கரணம்
நேத்ரம் 0 ஜீவன் 1/2
விவாக சக்கரம் *கிழக்கு*
வார சூலை *மேற்கு*
யோகிணி *வடக்கு*
இன்று *மேல் நோக்கு நாள்*
சிரார்த்த திதி *துவிதியை,திருதியை*
இன்று நாள் முழுவதும் சித்த யோகம்
*இன்றைய ஆனந்தாதி யோகம்* :-
வெள்ளிக்கிழமை சதயம் சேர்ந்தால் *ஸௌமிய யோகம்* பலன் சுகம்
வெள்ளிக்கிழமை பூரட்டாதி சேர்ந்தால் *த்யாங்க்ஷ யோகம்* பலன் விக்னம்
*விசேஷங்கள்* :-
சுப முகூர்த்த நாள்,திதி த்வயம், விஷ்ணு விரதம் (4 நாட்கள்)
*#_விஷ்ணு_விரதம்*
இன்று முதல் 4 நாட்கள் தினசரி முறைப்படி ஸ்னானம் செய்து பெருமாளை வழிபட வேண்டும்.
அதன் படி முதல் நாளான இன்று தலையில் சிறிது அரிசி மாவினை தேய்த்து பிறகு குளிக்க வேண்டும்.
இரண்டாம் நாளில் கருப்பு எள்ளை தலையில் தேய்த்து குளிக்க வேண்டும்.
3ம் நாளில் வாசனை திரவியங்கள் தலையில் தேய்த்து குளிக்க வேண்டும்.
4ம் நாளில் மூலிகை தைலம் தலையில் தேய்த்து குளிக்க வேண்டும். இவ்வாறு தினசரி ஸ்நானம் செய்து விட்டு பிறகு காலை நேரத்தில் விரதமிருந்து மாலையில் மஹா விஷ்ணுவை பூஜை செய்து வழிபட வேண்டும். தெரிந்த திவ்ய பிரபந்த பாசுரங்கள் விஷ்ணு ஸ்தோத்ரங்கள் அல்லது விஷ்ணு சஹஸ்ரநாமம் பாரயானம் செய்து வழிபட வேண்டும்.இவ்வாறு 4 நாட்கள் தொடர்ந்து பெருமாளை வழிபட எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். எல்லா வகையான
மனோபீஷ்டங்களும் நிறைவேறும். எந்த ஒரு தடைகளும் சிரமங்களும் நீங்கும்.எண்ணிய செயல்களில் வெற்றியும் முன்னேற்றம் சந்தோஷம் உண்டாகும்.
*#_திதி_த்வயம்*
அபரான காலம் என்று சொல்ல கூடிய பித்ரு காலத்தில் பகல் 1:12 pm முதல் 3:36 pm மணிக்குள் துவிதியை மற்றும் திருதியை ஆகிய இரண்டு திதிகள் வருவதால் இன்றே துவிதியை,திருதியை ஆகிய திதிகளில் இறந்தவர்களுக்கு படையல் வைத்து சிரார்த்தம் செய்ய வேண்டும். அதனை குறிப்பிட திதி த்வயம் என்று சொல்லப்பட்டுள்ளது.
#_வெள்ளிக்கிழமையான இன்று
*#_ராகு_காலம்* :-
நண்பகல் 10:30 am - 12:00 pm
*#_எமகண்டம்* :-
பகல் 3:00 pm - 4:30 pm
*#_குளிகை* :-
காலை 7:30 am - 9:00 am
*#_காலன்* :-
காலை 9:00 am - 10:30 am
*#_அர்தபிரகணன்* :-
பகல் 1:30 pm - 3:00 pm
*#_இரவு_எமகண்டம்* :-
9:00 pm - 10:30 pm
*#_வார_சூலை* மேற்கு,தென்மேற்கு 10:48 am வரை
*#_பரிகாரம்* வெல்லம்
*#_சுப_ஹோரை_நல்ல_நேரம்* :-
காலை 6:00 am - 9:00 am
பகல் 1:00 pm - 1:30 pm
மாலை 5:00 pm - 6:00 pm
இரவு 8:00 pm - 9:00 pm;
10:30 pm - 11:00 pm
( மேற்கண்ட நேரங்கள் பொதுவானவை. அந்தந்த ஊரின் சூரிய உதய - அஸ்தமன நேரத்திற்கு ஏற்ப சிறிது மாறுபடும். )
சேலம் சூர்ய உதயம் 6:42 am; அஸ்தமனம் 6:20 pm
*#_சந்திராஷ்டமம்* இன்று *கடகம்* ராசி
*வதை தாராபலன்* :-
ஆயில்யம்,கேட்டை,ரேவதி
இன்று ( 31-1-2025) தை 18
*#_கிரஹ_பாதசாரம்* :-
*சூரியன்* - திருவோணம் 3
*சந்திரன்* - சதயம் 4:14 am முதல் பூரட்டாதி
*செவ்வாய்* (வ) - புனர்பூசம் 2
*புதன்*(அ) - திருவோணம் 1
*குரு*(வ) - ரோஹிணி 3
*சுக்கிரன்* - பூரட்டாதி 4
*சனி* - பூரட்டாதி 1
*ராகு* - உத்திரட்டாதி 1
*கேது* - உத்திரம் 3
*மாந்தி* பகல் - உத்திரட்டாதி 1
இரவு - அனுஷம் 3
நலம் அன்புடன்
*ஸ்ரீநிவாஸ் ஐயர்,ME.,MA(Astro),*
*ஸாதீக ஸ்ரீ: ஜோதிட & புரோஹித நிலையம் கருப்பூர்,சேலம்(dt)*
*Further details and appointment ...*
*📲/whatsapp 9360180430*
சுபமஸ்து
Comments
Post a Comment