காலை வணக்கம்
அகலகில்லேன்இறையுமென்று அலர்மேல்மங்கையுறைமார்பா !
நிகரில்புகழாயுலகமூன்றுடையாய் !என்னையாள்வானே!
நிகரிலமரர் முனிக்கணங்கள்விரும்பும் திருவேங்கடத்தானே !
புகலொன்றில்லாவடியேன் உன்னடிக்கீழமர்ந்துபுகுந்தேனே. 🌹
காலம் மாறும்போது அதனோடு சேர்ந்து நாமும் மாறுவது தான்...
புத்திசாலித்தனம்..!!
ஸுப்ரபாதம்.
*திருப்பல்லாண்டு*
தீயிற்பொலிகின்றசெஞ்சுடராழி திகழ்திருச்சக்கரத்தின்
கோயிற்பொறியாலேஒற்றுண்டுநின்று குடிகுடிஆட்செய்கின்றோம்
மாயப்பொருபடைவாணனை ஆயிரந்தோளும்பொழிகுருதி
பாய சுழற்றியஆழிவல்லானுக்குப் பல்லாண்டுகூறுதுமே.
*பெரியாழ்வார்* 🙏
: இனிய காலை வணக்கம்🙏🏼🙏🏻🙏🏻. விளைவறிந்து விழிப்போடு துன்பம் வராமல் காக்கும் செயல் முறையே அறமாகும். வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
[23/06/2024, 11:34 am] Dhinakaran: இனிய காலை வணக்கம்🙏🏼🙏🏻🙏🏻. செயலின் விளைவாக இறைவனைக் காணும் வழியே சிறந்த இறையுணர்வு ஆகும். வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
இனிய காலை வணக்கம்🙏🏼🙏🏻🙏🏻. நம்மை நோகடிப்பவர்களை நாம் நேசிக்கலாம். நம்மை நேசிப்பவர்களை ஒரு போதும் நோகடிக்கக் கூடாது . வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
இனிய காலை வணக்கம்🙏🏼🙏🏻🙏🏻. மனிதன் அனுபவிக்கும் பொருட்கள் சமுதாயக் கூட்டுறவில் பெற்றதன்றி தனி ஒருவன் காரணமாக முடியாது . வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
இனிய காலை வணக்கம்🙏🏼🙏🏻🙏🏻. உணர்ச்சிகளில் மயங்காமல் வாழும் தெளிவு நிலையே விழிப்பு நிலை ஆகும். வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
இனிய காலை வணக்கம்🙏🏼🙏🏻🙏🏻. சமுதாயமே மனிதனை உயர்விக்கும் கலாசாலை. வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
இனிய காலை வணக்கம்🙏🏼🙏🏻🙏🏻. எப்போதும் சிந்தித்து ஆற்றும் செயல்களினால் முன் வினையின் தீமையும் தடுக்கப்படும். எதிர்காலமும் இனிமையாக இருக்கும். வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
இனிய காலை வணக்கம்🙏🏼🙏🏻🙏🏻. உலக யோகா தின நல்வாழ்த்துக்கள். பழக்கத்திற்கு மனிதன் அடிமையாகிறான். பழக்கத்தால் மனிதன் உயரவும் முடியும், தாழவும் முடியும். வாழ்விற்கு உயர்வளிக்கும் பழக்கங்களே ஒழுக்கம் எனப்படும். வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
இனிய காலை வணக்கம்🙏🏼🙏🏻🙏🏻. பிறர் தேவைக்கும் கருத்திற்கும் மதிப்பளித்துத் தன் தேவைகளையும், விருப்பங்களையும் கட்டுப்படுத்திக் கொள்ளும் பண்பாடு ஒவ்வொரு மனிதருக்கும் அவசியம். வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
Comments
Post a Comment