தொகுதி மறு சீரமைப்பு

*தொகுதி மறுசீரமைப்பு*

1971 இல் இந்தியாவின்
 மக்கள் தொகை *55* கோடி
 2025-ல் இந்தியாவின் மக்கள் தொகை *146* கோடி.உறுப்பினர் 543.
 1971 இல் தமிழ்நாட்டில் மாவட்டங்களின் எண்ணிக்கை. *15*
 2025-ல் தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்கள் *36* 
 21 மாவட்டங்கள் புதிதாக உருவாக காரணம் என்ன?
 மக்கள் 
தொகை அதிகரிப்பால் மாநிலங்களில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை
உயர்த்தினால் இது தவறா?
இப்பொழுது  தமிழக மக்கள் 
 சுமார் *7•70* கோடி
2025 முடிவில்சுமார் 
  *8* கோடியை தாண்டும்
 தமிழகத்திற்கு *39*
லோக்சபா தொகுதிகள்

 தமிழகத்தை விட இரண்டு மடங்கு மக்கள் தொகையை கொண்ட பீகாருக்கு 
  *40*  தொகுதிகள்
மத்திய பிரதேசத்தின் மக்கள்
தொகைசுமார் 
 *9* கோடி
 மத்திய பிரதேசம் தொகுதிகள்  *29*
இப்பொழுதே மத்திய
  பிரதேசத்தின் மக்கள்
 தொகை தமிழ் நாட்டை விட சுமார் 1 கோடி 
 அதிகமாக இருக்கிறது.
 ராஜஸ்தான் 
மாநிலத்தின் மக்கள் தொகை  *8•5* கோடி 
லோக்சபா உறுப்பினர்களின் எண்ணிக்கை *25*
தமிழகத்தை விட 
 குறைவு *14*
குஜராத்  மக்கள்
தொகை 
 சுமார்  *7•5* கோடி
அங்கு லோக் சபா தொகுதிகள் *26
இந்தியாவில் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில்
 2025முடிவில் மக்கள் தொகை சுமார் 25 கோடி 
தற்சமயம் உள்ள லோக்சபா 
தொகுதிகள் *80*
 உ.பி லோக்சபா தொகுதிகள் இருக்க வேண்டியது *120*
 ஜார்க்கண்ட் மாநில மக்கள் தொகை
 சுமார் 4•2 கோடி 
ஆனால் 
  ஜார்கண்டில் *14* தொகுதிகள் தான்
 உள்ளது.
ஹரியானா மக்கள் தொகை 
 சுமார்3•2 கோடி .
லோக்சபா தொகுதிகள் 
    *10*
 இருக்க வேண்டியது *20*
மகாராஷ்டிராவின் மக்கள் தொகை 
 சுமார் *13•5* கோடி
லோக்சபா தொகுதிகள் 
  *48*
மேற்கு வங்கம் மக்கள் தொகை சுமார் 10-6 கோடி 
தற்சமயம் உள்ள லோக்சபா தொகுதிகள் *42*
 இருக்க வேண்டியது குறைந்தபட்சம் *50*
அஸ்ஸாம் மாநிலத்தின் மக்கள்
தொகை சுமார் 4 கோடி
அங்கு உள்ள லோக்
 சபாதொகுதிகள் 14
 தேவையான தொகுதிகள் 19
தமிழகத்தின் மக்கள் தொகையைவிட அதிகமாக உள்ள 
 மாநிலங்களில் எங்களுக்கு 
 ஏன் இந்த குறைபாடு 
 என்று கேட்பது தவறா? 

அந்த மாநிலங்கள் தொகுதி மறு
சீரமைப்பு வரும் பொழுது தங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று 
காத்திருக்கின்றன.

மக்கள் தொகையின்
 உயர்விற்கு ஏற்ப ஒரு மாநிலத்தின் 
 லோக்சபாதொகுதிகள் உயர்த்தப்பட வேண்டும்.
அதன் எல்லைகள் மாற்றப்பட வேண்டும்.
இதற்கு தான் தொகுதி மறு சீரமைப்பு ஆணையம் என்று இந்தியாவில் 
 ஒரு தனி அமைப்பு இருக்கிறது.

இந்த அமைப்பின் பரிந்துரையின் படி
இது வரை உள்ள 543 லோக்சபா தொகுதிகள் இனி இருக்காது.

அது நிச்சயமாக *800* ஐ தாண்டி இருக்கும்.
தொகுதி மறு சீர
மைப்பு ஆணையத்தின் அறிவு
ரைப்படி லோக்சபா தொகுதிக ளின் எண்ணிக்கை
 உயர்த்தப்படும் 

எந்த ஒரு மாநிலத்திலும்
 *தமிழகத்திலும் லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை நிச்சயம் குறையாது.*
தமிழகத்தில் 7-10 தொகுதிகள் வரை 
 அதிகரிக்க இருக்கிறது.
1971 ல் இந்தியாவின் மக்கள் தொகை 
  சுமார் *55* கோடி 
அதன் படி 543 லோக்சபா தொகுதிகள் உருவானது.

 இப்பொழுது மக்கள் தொகை சுமார் *146* கோடி.

ஆகவே மக்கள் தொகை அடிப்படையில் லோக்சபா உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதில் எந்த தவறும் காண முடியாது.

Comments

Popular posts from this blog

முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்

வீட்டு வசதி வாரிய செயலாளருக்கு பாராட்டு

கோரிக்கை