பனை மரம்
_*இப்படிக்கு பனைமரம்*_
_*தேன் கூட்டில் இனிப்பது தேனல்ல*_
_*"உழைப்பு"*_
_*கூட்டை பிளந்து வெளியே வருவது குஞ்சுகளல்ல* *"விடாமுயற்சி".*_
_*பாறைகளின் இடுக்குகளில் வளர்வது தாவரங்கள் அல்ல*_ _*“தன்னம்பிக்கை".*_
_*தோல்வி உங்களை துரத்தினால்*_
_*வெற்றியை நோக்கி ஓடுங்கள்.*_
_*என்ன நடந்தாலும் எடுத்த கொள்கையில் உறுதியாய் இருங்கள்.*_
_*ஏனென்றால், புதிய பாதையில் பயணிக்க முயற்சிக்கும் போது ஆதரவுகளை விட,*_
_*எதிர்ப்புகளையும் பயத்தை விதைப்பவர்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.*_
_*துணிவோடு செயல்பட்டு வெற்றி பெறுங்கள்.*_
_பிறந்த வளர்ந்தக் காலத்திலிருந்துக் கணக்கிட்டால்.._
_எத்தனை உறவுகள்.._
_எத்தனைப் பிரிவுகள்.._
_*அத்தனையும் மாறிக் கொண்டே இருக்கும்.._
_ஆசைக்கும்_ _தேவைக்குமான_ _எதுவும் நிரந்தமில்லை தான்._
_அவை காலந்தோறும் மாறி வரும்._
_எதிர்பார்ப்பற்ற நேசமொன்றே_
_எப்போதும் நிரந்தமாகும்._
_நிரந்தரமான உறவுக்கு.._
_*நீரூற்ற ஆளில்லை...*_
_*என் வேர்களைத் தவிர என்னிடம் வேறில்லை...*_
_*தனி மரமாய் நான் நின்றாலும்... உயர்ந்து தான் இருக்கிறேன்...*_
_*ஆம் தண்ணீரே இல்லை என்றாலும் தன் நம்பிக்கை என் தண்டிலும் வேரிலும் உள்ளதால் தான் தமிழர்களின் மரமானேன்...*_
Comments
Post a Comment