பெரியாழ்வார்

🙏 *பெரியாழ்வார் திருமொழி*

🌹கஞ்சன்புணர்ப்பினில்வந்த கடியசகடம்உதைத்து   

வஞ்சகப்பேய்மகள்துஞ்ச வாய்முலைவைத்தபிரானே!   

மஞ்சளும்செங்கழுநீரின் வாசிகையும்நாறுசாந்தும்  

அஞ்சனமும்கொண்டுவைத்தேன்
 அழகனே!  நீராடவாராய். 🌹

Comments

Popular posts from this blog

முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்

வீட்டு வசதி வாரிய செயலாளருக்கு பாராட்டு

கோரிக்கை