கோபம்
எல்லா அழுகையும் ஒரே அர்த்தத்தை கொண்டதில்லை. எல்லா சிரிப்புகளும் ஒரே நோக்கத்தை கொண்டதில்லை.*
*எது எளிதானதோ அது நீண்ட காலம் நீடிப்பதில்லை. எது நீண்ட காலம் நீடிக்கிறதோ அது எளிதாக கிடைப்பதில்லை.*
*மாற்றங்களை உங்களால் மாற்றிக் காட்ட முடியும், ஆனால் மாற்றியவர்களை உங்களால் மாற்ற முடியாது.*
*நீங்கள் நீங்களாக வாழ விரும்பினால் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. நீங்கள் மற்றவர்களை போல வாழ நினைத்தால் மகிழ்ச்சிக்கு வாய்ப்பே இல்லை.*
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
*இருப்பது போதுமென்று நீங்கள் நினைத்தால்,*
*உங்களுக்கு நிம்மதி உறுதியாக இருக்கும்...*
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
*காயங்கள் காயும் முன்பே கயவரின் தீமையை மறந்துவிடு..*
*காயமிது தீயும் முன்பு நன்பரின் நன்றியை மறந்து விடாதே..*
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
*அப்பாவுக்கும் அன்பு*
*காட்டத் தெரியும் என்பதை.....!!*
*அவர் தாத்தாவான*
*போது தான் பார்த்தேன்....!!*
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
*நீந்த முடியாத மீனை எப்படிக் கடல் கரையில் தள்ளுமோ,அது போல் தான் விமர்சனம்.*
*விமர்சனம் தாண்டி உழைக்காத மனிதன் வெற்றி பெற்றதில்லை.*
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
*முப்பது ஆண்டுகளின் சேமிப்பில் நீ கட்டிய உன் மாளிகையில்,*
*மூன்று நாட்கள் கூட உன் பிரேதத்தை வைத்திருக்க மாட்டார்கள்.*
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
மிருக குணத்தைப் போக்கி,
மனிதத் தன்மையை கைக்கொள்வதே தெய்வீக வாழ்க்கை.
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
*பணமா பாசமான்னு கேட்டா எல்லோரும் பாசமுன்னு சொல்வாங்க....*
*ஆனால்...*
*அந்த பாசத்தோட அளவை நிர்ணயம் செய்வதே இங்கே பணம் தான்...!!*
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
*இங்கு யாரும் நிராகரிக்கப்பட்டவர்கள் அல்ல..*
*வாடிப்போன பூஞ்செடிகளின் மீது கூட மழை பெய்யத்தான் செய்யும்...!!*
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️மீண்டும் ஒரு முறை முகம் பார்த்து பேசவேண்டியிருக்குமே என்ற ஒரு காரணத்திற்காகவே நம்முடைய பல கோபங்கள் செயலிழந்து விடுகின்றன.
கோபம் எனும் இருட்டில் விழுந்து விடாதீர்கள். பிறகு பாசம் எனும் பகல் கண்ணுக்குத் தெரியாது.
கோபம் தேவைப்படும் போது கேடயமாக இருக்கலாமே தவிர, ஒரு போதும் ஆயுதமாக இருக்கக் கூடாது.
இன்பத்தைப் பகிர்ந்து கொள்பவர்களுக்கு இதயத்தில் இடம் கொடுங்கள். துன்பத்தை பகிர்ந்து கொள்பவர்களுக்கு இதயத்தையே கொடுங்கள்.
என்றும் நட்புடன் மஞ்சை.பா.சரவணன்....
🙏🏽 *இனிய காலை வணக்கம் நண்பர்களே...!* 🙏🏽
Comments
Post a Comment