பயிற்சி வகுப்புக்கள்
ஏ.பி.ஜெ அறக்கட்டளை சார்பாக விவசாய கல்லூரி மாணவர்களுக்கு இயற்கை பயிற்சி வகுப்புகள்
இராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த ஏ.பி.ஜெ அறக்கட்டளை பசுமை திட்டத்தின் மூலமாக அரக்கோணத்தை சேர்ந்த டான் போஸ்கோ வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு அறக்கட்டளை தலைவர் கோபி தலைமையில் கடந்த ஒரு வரமாக இயற்கை சார்ந்த விவசாயம் வேளாண் தோட்டக்கலை போன்ற பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு மற்றும் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இறுதியாக ஆற்காடு ஏ.பி.ஜெ அறக்கட்டளை நிர்வாக குழு உறுப்பினர் தொழிலதிபர் தர்மிசண்ட் சிறப்பாக பணியாற்றிய மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். உடன் உடற்பயிற்சி ஆசிரியர் கபிலன் மற்றும் மாணவர்கள் பலர் கலந்துகொண்டார்கள்.
Comments
Post a Comment