செய்திகள்
அக்னி நட்சத்திரம் மே 4 முதல் மே 28 வரை நீடிக்கம் இந்த காலகட்டத்தில் வழக்கத்தை விட வெய்யில் மிகவும் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது அக்னி நட்சத்திரம் முடியும் வரை வெயிலின் உக்கிரம் அதிகமாக இருக்கும் என்பதால் மக்கள் தேவையின்றி வெளியில் வருவதைத் தவிர்ப்பது நல்லது.
திருப்பத்தூர் அருகே கணவன், மனைவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை... இறந்தவர்களின் சடலங்களை மீட்டு ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை..*
Comments
Post a Comment