திருச்சிற்றம்பலம்
#திருச்சிற்றம்பலம்
சுழித்தானைக் கங்கைமலர் வன்னி கொன்றை
தூமத்தம் வாளரவஞ் சூடி னானை
அழித்தானை அரணங்கள் மூன்றும் வேவ
ஆலால நஞ்சதனை உண்டான் தன்னை
விழித்தானைக் காமனுடல் பொடியாய் வீழ
மெல்லியலோர் பங்கனைமுன் வேன லானை
கிழித்தானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடி லாரே.
திருநாவுக்கரசர் பெருமான் அருளிய தேவாரம் - ஆறாம் திருமுறை, திருக்கீழ்வேளூர்.
#திருச்சிற்றம்பலம்
Comments
Post a Comment