அபராதம்

#𝙉𝙚𝙬𝙨 𝙐𝙥𝙙𝙖𝙩𝙚: 

*🔹🔸ஆசிரியைக்கு அபராதம் விதித்த மனித உரிமை ஆணையம்*

*தோப்புக் கரணம் போடச் சொன்ன ஆசிரியைக்கு ரூ.2 லட்சம் அபராதம்*

*▪️. சிவகங்கையில் வீட்டுப்பாடம் செய்யாமல் பள்ளிக்கு வந்த மாணவியை 400 முறை தோப்புக் கரணம் போடச் செய்த அரசுப்பள்ளி ஆசிரியைக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு!*

*▪️. 7ம் வகுப்பு மாணவியின் தாயார் தொடர்ந்த வழக்கில், அபராத தொகையை ஆசிரியை சித்ராவிடம் இருந்து வசூலிக்கவும், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.*

#Sivaganga | #HumanRights

*_🇮🇳தகவல் மலர்கள்🇮🇳_*
   
*★❀━━━━🄲🅁🄺━━━━❀★*

Comments

Popular posts from this blog

முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்

வீட்டு வசதி வாரிய செயலாளருக்கு பாராட்டு

கோரிக்கை