மருத்துவ முகாம்

விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் பிறந்த நாளை முன்னிட்டு 
தலைமுறை பேரவை மற்றும் நாராயணி மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் 
வேலூர்,அக்.25-
வேலூர் விஐடி துணைத்தலைவர் ஜி வி செல்வம் பிறந்தநாளை முன்னிட்டு தலைமுறை பேரவை மற்றும் ஸ்ரீ நாராயணி பல்நோக்கு மருத்துவமனை சார்பில் ஊர்காவல் படையினருக்கு இலவச மருத்துவ முகாம் இன்று நடந்தது. 
நிகழ்ச்சிக்கு வேலூர் சரக டி.ஐ.ஜி தர்மராஜன் தலைமை தாங்கினார். நாராயணி குழும நிறுவனங்களின் இயக்குனர் பாலாஜி முன்னில வகித்தார். அரசு சித்த மருத்துவர் தில்லைவாணன் உணவு முறையின் உன்னதம் குறித்து பேசினார்..

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

வீட்டு வசதி வாரிய செயலாளருக்கு பாராட்டு

முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்