சண்டி யாகம்
அரியூர் நாராயணி தங்கக்கோவிலில் சண்டியாகம் மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் பங்கேற்று வழிபாடு
____________________________________
வேலூர்மாவட்டம்,அரியூரில் உள்ள நாராயணி தங்க கோவிலில் இன்று உலகம் அமைதியாகவும் நலமுடன் வாழவும் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கவும் இயற்கை வளங்கள் சிறக்கவும் வேண்டி தங்க கோவில் நிறுவனர் சக்தியம்மா தலைமையில் சண்டியாகமானது நடைபெற்றது இதில் மத்திய வேளாண்மை உழவர் நலன் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் தனது மனைவியுடன் கலந்துகொண்டார் அவருக்கு புரண கும்ப மரியாதை செய்து வரவேற்றனர்இந்த யாகத்தில் வி.ஐடி பல்கலைக்கழக துணை தலைவர் சங்கர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர் மேலும் இச்சிறப்பு யாகத்தில் 150-க்கும் மேற்பட்ட மூலிகைகள் மூலிகை வகைகள் பழங்கள் பட்சனங்கள் யாகத்தில் இட்டு வழிபாடு செய்தனர் மேலும் தங்ககோவிலில் சாந்தி மண்டபத்தையும் அமைச்சர் திறந்து வைத்தார்
Comments
Post a Comment