முதுமை

*முதுமை*

 அடர்முடி
 கழிந்து
 நரை
 கூடியது.

 புன்னகை
 பற்கள்
 விழுந்து
 மகிழ்ச்சி
 ஓடியது.

 ஆடிய
 ஓடிய
 கால்கள்
 தளர்ந்து
 கோல்
 தேடுகிறது.

 சீரணம்
 சிறுத்து
 அஜீரணம்
 வருத்துகிறது.


 தூக்கம்
 ஓடி
 துக்கம்
 மேலிடுகிறது.

 இனித்த
 வாழ்வு
 கசக்கிறது.

 இனி
 வாழ்வே
 பிணி

 மனமே
 துணி

 மரணம்
 தான்
 இனி.

 பணமோ
 பொன்னோ
 பொருளோ
 கடவுளோ
 காமமோ
 காதலோ
 சாதியோ
 மதமோ
 எல்லாமே
 பொய்.

 மெய்(உடல்)
 என்பதே
 பொய்
 மரணமே
 மெய்.(உண்மை)

இனிய வணக்கம் நண்பர்களே .🙏😍

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

வீட்டு வசதி வாரிய செயலாளருக்கு பாராட்டு

முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்